chennai டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் நமது நிருபர் மார்ச் 1, 2021 டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரணை செய்யும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.